chennai நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் நமது நிருபர் ஜூலை 15, 2024 நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.